cricket ஐபிஎல் 2020 சன்ரைசஸ் கேப்டனாக டேவிட் வார்னர் நமது நிருபர் பிப்ரவரி 28, 2020 கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல் தொடரின் நடப்பாண்டிற்கான சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்குகிறது.